"Viha's" New Organic Handmade Wrinkle Free Soap/"Viha" வின் புதிய தோல் சுருக்கங்களை நீக்கும் சோப்

"Viha's" New Organic Handmade Wrinkle Free Soap/"Viha" வின் புதிய தோல் சுருக்கங்களை நீக்கும் சோப்



You can purchase our home made beauty products, pooja items, etc from our website – https://viha.online/
Phone – +91 8825861822 (timing 10 am – 5 pm)
Store address https://goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7

Our YouTube Channel Link ..

https://www.youtube.com/channel/UCVBYKN8gtRwPxGczoHdKPDA/videos?

Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
#wrinklefree

Author Image
Anitha Pushpavanam Kuppusamy - Viha

36 thoughts on “"Viha's" New Organic Handmade Wrinkle Free Soap/"Viha" வின் புதிய தோல் சுருக்கங்களை நீக்கும் சோப்

  1. Mam மீண்டும் 100%உண்மை மேம். நான் தினமும் இரவில் கண்ணுக்கு அடியில் வொயிட்னிங் கீரிம் தடவி வந்தேன். அய்யோ ரிசல்ட் இப்படி நான் பார்த்ததே இல்லை.👏 இப்போது கருவளையம் காணாமல் போயிடுச்சு மேம்.😄நேத்து தான் சார்கோல் சோப் ,ஹெர்பல் சோப்,பற்பொடியை 300gram order செய்து உள்ளேன்.மேம் unga products ellam amazing result mam.tq mam.🙏

  2. Hi Amma
    Plz do give hair oil for panu and eru eruku Amma plz do oil for this prb Ma we seen many doctors we din get any results at last I am asking u AmmA
    Plz do help us Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  3. Mam naan unga product hair removal cream vaangi two months aagudhu.adhai use pannen.enakku facela apply Panna idathil pori poriya kayam aagivittadhu.cream use Panna udane romba erichchal irukku.ippo naan apply pannala.reply please.cream vaangi use pannamudiyama irukiren.yenna seivadhu

  4. 1day munnadi comment panni iruken athuku reply edum kudukala but 2hours munnadi comment panni irukangaaa avagalluku reply panni irukungaaa

  5. Mam for dark circles can i use ur charcoal cream…or any other viha product to remove it…i m searching dis product for a long time

  6. Mam unmai than sollringa naan Lakshmi kuberar Pooja seithan arputhamana palan kidaithathu r.ombs nanri. Venkadukku podikiran ippa nalla nimathi kidaithathu.gomathi chakram book panni ullan .ithukku ellam ninga than amma Karanam..romba nanri mam .may God bless you and your family.

  7. Amma na viha la erukura whiting soap 2 times vaanki use pannita but en face 1st eruntha tha vida black ah Maruthu amma. En skin Ku set akala pola. Na entha soap use pannalam amma pls konjam sollunga

  8. வணக்கம் அக்கா நான் பச்ச குங்குமம் உங்களிடம் வாங்கி உள்ளேன். நெற்றில் லேசா ஒட்டுது. அதனுடன் ஏதும் கலந்து நெற்றியில் வைக்கலாமா அக்கா. குழந்தைகள் ஸ்கூல் வைத்து போக.

  9. Medam nan 1yeara Whitening soap use pandren medam kulanthaihaluku super but intha time vangina soap kariya matenguthu medam and kulanthaihaluku use pandra kan mai poha matenguthu medam neega all redy solli irukinga karaiyarathuku sari panniteennnu eppavum atha konjam poduga medam.

  10. என்னுடையகுலந்தை9மாதம்ஆகியும்இன்னும்நடக்கவில்லைதவுலவில்லைஎன்னசெய்வதுஎத்தனடைம்கேக்கரதுஉங்ககிட்டபிலிஸ்சொல்லுங்க

  11. Mam I am ordered charcoal soap but still varala, 20 days aguthu and my doubt enaku oily skin nan charcoal soap and fairness moisture cream use pannalama am waiting for ur reply amma

  12. Lip balm use pandra yarachum sollunga pa. Adhu light a thick a irukey eppadi use pandreanga. Tell me frnds..

  13. வணக்கம் அம்மா Online. Order பண்ணில் Srilanka அனுப்பி வைக்க முடியயுமா நம்பிக்கையில் கையில் வந்து சேருமா

  14. Vanakkam madam im in italy ive ordered 2 soaps n cream through viha. Com actually one of my friend who lives in India ordered those things for me in December i still dint get those products bxc of damaged packing actually the parcel is in italy in customer care thy cant deliver to me bcx the soap is broken inside the parcel. my friend has called to ur office thy have given all this details. Please mam help me as soon as possible v paid the double the price for it please consider this hope u will take immediate action thank you

  15. Anitha madam Bangalore le oru shop open panunga madam ya na order Panna items Masa kanuku avudu madam 15 days one month adukagave madam please madam

  16. Anitha madam en face le black machum iruku podusu podusu ah one by one.ah varudu it means moles aduku yedavadu soap iruka mam please solunga mam

  17. பளிச்சிடும் பேரணங்கு
    பகிர்ந்திட்ட பெரும்பதிவு
    பெருமக்கள் சருமத்தில்
    பெறுகின்ற சுருக்கங்கள்
    பெற்றதன் காரணங்கள்
    போக்கிடும் உபாயங்கள்
    பலவாறு எடுத்துரைத்து
    பன்னெடும் ஆராய்ச்சி
    பொன்மகள் மேற்கொண்டு
    படைத்திட்ட வில்லையிது
    பற்றுடன் விஹாவில்
    பெற்றே பயன்படுத்த
    பலன்கள் சுருக்கமிலா
    பளபளக்கும் சருமமது
    பண்பட்ட பழச்சாற்றின்
    பக்குவப் படைப்பன்றோ?
    பாதிப்பை ஏற்படுத்தும்
    பக்கவிளை வினியேது?
    பச்சிளம் குழந்தையையும்
    பராமரிக்கும் பெட்டகமாம்
    பகிர்ந்தோம் நன்றிகளை
    பெருமதிப் புடையவளே..🙂🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *